பலர் கணணியில் உள்ள தகவல்களை அல்லது முக்கியமான மென்பொருள்களை backup எடுப்பது இல்லை.
இதனால் நீங்கள் திடீரென்று எதாவது பிரச்சினை என்று கணணியை முழுதும் Format செய்து பின் operating systems போட்டுமுடிந்ததும் driver install செய்ய Motherboard CD ஜ தேடினால்
அது இருக்காது.
அதனால் இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகளை அப்படியே பேக்கப் எடுத்துக்கொள்ள ஒரு எளிய மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Double Driver. இந்த மென்பொருள் மூலம் ஒரு முறை அனைத்து Device Driverகளையும் backup எடுத்து விட்டால் போதும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இதைக்கொண்டு பழையவற்றை மீட்டுக்கொள்ளலாம்.
தரவிறக்க
0 comments:
Post a Comment