
கூகுள் பஸ் தனித்தளத்தில் செயல்படவில்லை. ஜிமெயிலில்(Gmail) ஒரு பகுதியாக தான் செயல்பட்டது.
ஜிமெயிலில் சமீபத்தில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவர்களின் பட்டியலையும், அரட்டை அடித்தவர்களின் பட்டியலையும் மற்றவர்களும் பாக்கக்கூடியவாறு இருந்தது.
மேலும் பஸ்ஸை செயல்நீக்கம்(Disable) செய்யும் வசதியும் இல்லை. இதனால் . பிறகு அதனுடைய தனியுரிமை அமைவுகளை மாற்றி அமைத்தது.
மேலும் அதனை செயல்நீக்கம் செய்யும் வசதியையும் தந்தது.
கூகுள் ப்ளஸ் தளத்திலேயே கூகுள் பஸ் வசதியையும் இணைத்தது. தற்போது கூகுள் ப்ளஸ்ஸில் முழு கவனம் செய்வதால் கூகுள் பஸ் வசதியை மூடுவதற்கு முடிவெடுத்துள்ளது
இன்னும் சில வாரங்களில் இது நிரந்தரமாக மூடப்பட்டுவிடும். நாளுக்கு...