jeevan

google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Tuesday, August 23, 2011

பென்ட்ரைவை RAM ஆக்க

கம்ப்யூட்டரில் உள்ள RAM வேகமாக இல்லயா  பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம். 

Follow this links
  • பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும். 
  • My Computer மீது Right Click செய்யது Properties என்பதை select செய்யவும். 
  • அதில் Advanced Option/ Advanced settings செல்லவும். 
  • வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும். 
  • வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும். 
  • Change என்பதை தெரிவு செய்யவும். 

  • மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும். 
  • உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும். 
  • இதனை save செய்யவும். 
  • கம்ப்யூட்டரை Restart செய்யவும்.

Sunday, August 7, 2011

ஜிமெயிலின் Preview Pane



உங்களுக்கு வந்துள்ள மின்னஞ்சல்களுக்கு வலது புறம் ஒரு Window இருக்கும். இடது புறம் உள்ள மின்னஞ்சல்களில் எதை க்ளிக் செய்கிறீர்களோ, அதனை வலது புறம் உள்ள விண்டோவில் படிக்கலாம், அங்கிருந்தே அந்த மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பலாம், மின்னஞ்சல்களை அழிக்கலாம்.
இந்த வசதியை பெற:
1. முதலில் https://mail.google.com/mail/#settings/labs சென்று, அங்கு Preview Pane என்னும் Gadget-ஐ தேடவும்.
2. பிறகு அந்த gadget-ல் Enable என்பதை தேர்வு செய்து Save Changes என்னும் பட்டனை க்ளிக் செய்யவும்.
3. பிறகு உங்களுக்கு புது விண்டோ தெரியும். மின்னஞ்சல்களில் எதையாவது க்ளிக் செய்தால் அது வலது புறம் தெரியும்.
அவ்வளவு தான், இனி மின்னஞ்சலை Preview பார்த்துக் கொள்ளலாம். மீண்டும் பழைய மாதிரியே வேண்டுமானால் மின்னஞ்சல்களுக்கு மேலே வலது ஓரம் Toggle split Pane Button இருக்கும். அதை க்ளிக் செய்து எப்பொழுது வேண்டுமானாலும் மாறிக்கொள்ளலாம்.
அவ்வாறு வரும் Preview window-வை இரண்டு விதமாக பார்க்கலாம். Toggle பட்டனுக்கு பக்கத்தில் Drop Down Arrow-வை க்ளிக் செய்தால் மூன்று விருப்பங்கள் வரும்.
No Split - Preview விண்டோ இல்லாமல் சாதாரணமாக பார்க்க.
Vertical Split - வலது புறம் Preview பார்க்க.
Horizontal Split - கீழே Preview பார்க்க.
thx for lankasri