
கம்ப்யூட்டரில் உள்ள RAM வேகமாக இல்லயா பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்.
Follow this links
பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும்.
My Computer மீது Right Click செய்யது Properties என்பதை select செய்யவும்.
அதில் Advanced Option/ Advanced settings செல்லவும்.
வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும்.
வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும்.
Change என்பதை தெரிவு செய்யவும்.
மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும்.
உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work...