
அனிமேசனில் நம் முகத்துடன் அனுப்பலாம்.
வாழ்த்து சொல்வது சாதாரணமாக பிறந்த நாளில் தொடங்கி திருமணம், வெற்றி பெற்ற நாள், பாரட்டுவிழா, பண்டிகைகள், விழாக்காலங்கள் என அனைத்திலுமே இருந்தாலும் வாழ்த்துச்செய்தியை அனிமேசனுடன் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது தனிச்சிறப்பு தான். இத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகையான வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதற்கான வாழ்த்து அட்டையின் படத்தை Click செய்து அடுத்து வரும் திரையில் Personalize Card என்பதை Click செய்து நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து படத்தில் Zoom in அல்லது Zoom Out என்ற முறையில் Size என்பதை சொடுக்கி பொருத்தமாக நம் முகம் மட்டும் இருக்கும் தெரியும்படி...