jeevan

google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Thursday, April 7, 2011

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள இதோ சில கேள்விகளும் பதில்களும் ........

நீங்களே தெரிந்து கொள்ளலாம்… ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்து… குற்றங்குறைகளை நிறையாக்கிக் கொண்டால், அவர்களுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைக்கும். உங்களுக்கும் அந்த ஆசை இருக்கலாம். உங்களுக்காகவே இதோ… பத்து கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மூன்று பதில்களும் உள்ளது. அதில் உங்களுக்கான… உங்களைப் பற்றிய பதில்களை டிக் செய்யுங்கள். இறுதியில் அதற்கான மதிப்பெண்களை கூட்டி… அதற்கான முடிவை… அதாவது உங்களைப் பற்றிய பலம், பலகீனங்களை தெரிந்து கொள்ளுங்கள். 1. தினமும் நல்ல நேரமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்? அ) காலை ஆ) மதியம், மாலை இ) இரவு. 2. உங்களுடைய நடை எந்த மாதிரி இருக்கும்? அ) மெதுவாக… தலைகுனிந்தபடி…...

Pages 101234 »