படி 1: மொபைலில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தில் சென்று வலது மேல் புறமுள்ள 3 புள்ளிகளை தொடவும்.
படி 2:அதை தொடர்ந்து வரும் option- களில் உள்ள “Print ” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
படி 3:பின் ” Select Printer ” ஐ தேர்ந்தெடுக்கவும்.
படி 4:பின் “save pdf ” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
படி 5:அதில் “save ” ஐகானை தேர்ந்தெடுக்கவும்.
படி 6:பின் எங்கு “Save” செய்ய நினைக்கிறோமோ அங்கு சென்று சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
நன்றி :techtamil
நன்றி :techtamil
0 comments:
Post a Comment