Wordia dictionary .
இது சொற்களுக்கான அர்த்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது.
. உங்களுக்கு விருப்பமான சொல்லுக்கு வீடியோ விளக்கத்தை Upload செய்யலாம்.உங்கள் வீடியோக்கள் முகப்பு பக்கத்திலேயே புகைப்படங்களோடு வரிசையாக இடம் பெறுகின்றன.
ஆங்கில மொழி சொற்களே இடம் பெற்றுள்ளன. விரைவில் மற்ற மொழிகளையும் இணைக்கு திட்டம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இணையதளம்
1 comments:
நன்றி
Post a Comment